Labels

உன்னோடு என் நாட்கள்!!

நிகழ்  காலம் 
உன் நினைவுகளோடு!

எதிர் காலம் 
உன் சுவடுகளோடு!

இறந்த  காலம் 
என் வாழ்வில் நீ இல்லாதிறந்தபோது!!


No comments:

Post a Comment

 

Popular Posts